Tuesday, March 22, 2011

ரானாவில் இணையும் அமிதாப் - ரஜினி

ரஜினியின் ‘ரானா’ படத்தில் அமிதாப்பச்சன் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் படம் ‘ரானா’. ஹீரோயினாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இந்தப் படத்தில் அமிதாப்பச்சன் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். ரஜினியும் அமிதாப்பும் இணைந்து பல இந்தி படங்களில் நடித்துள்ளனர். கடைசியாக ‘ஹம்‘ என்ற இந்தி படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இது 1991-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இதையடுத்து இப்போது மீண்டும் இணைகின்றனர். Share