முதல்படத்திலேயே மாமனாருடன் சல்லாப காட்சியில் தைரியமாக நடித்தவர் நடிகை
அமலாபால். மைனா படம் மூலம் உச்சத்திற்கு சென்ற அவர் தெய்வத்திருமகள்,
முப்பொழுதும் உன் கற்பனைகள், வேட்டை போன்ற படங்களில் நடித்தார்.
இருந்தும் அதன்பிறகு தமிழில் போதிய படவாய்ப்புகள் அமையாததால், தெலுங்கு
பக்கம் போனார். அங்கும் சரிபடவாய்ப்புகள் இல்லாததால் இப்போது தனது சொந்த
ஊரான மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள
பேட்டியொன்றில் தனக்கு பிகினி வேடத்தில் நடிக்க எந்த வித ஆட்சேபனையும்
இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, இன்றைய சூழலில் கிளாமர் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இப்போது வளர்ந்து வரும் நடிகைகளும் கூட பிகினியில் நடிக்க தயாராகி வருகின்றனர். எனக்கும் பிகினி உடையில் நடிக்க எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறியுள்ளார்.