Tuesday, March 15, 2011

தென்னாபிக்காவிடம் மண்டியிட்டது அயர்லாந்து

இன்று கொல்கத்தாவில் நடக்கும் 34-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-அயர்லாந்து அணிகள் (பிரிவு 'பி') மோதுதின

 டாஸ் வென்ற அயர்லாந்து அணி பில்டிங் தேர்வு செய்தது. அதன் பின் தென்.ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்ய களம் இறங்கின. 
7 விக்கட் இழப்புக்கு 272 ஒட்டங்களைப் பெற்றது தென்னாபிக்கா சார்பாக சிறப்பாக ஆடிய டுமினி 99 ஒட்டங்களைப் பெற்றார் வான்வியூக் 42,  இங்ரம் 46  பெற்றனர்.

273 இலக்கா கொண்டு களம் இறங்கிய அயர்லாந்து தெனாபிக்கவின் வேகப்பந்துக்கு முகம் கொடுக்க முடியாமல் 142 அனைத்து விக்கட்டுக்களையும் அயர்லாந்து சார்பாக வில்சன் 31 ஒட்டங்களைப் பெற்றார் இழந்தது பந்து வீச்சில் மொர்கல், பிடெர்சன் தலா 3 விக்கட்டுக்களை கைப்பற்றினை போட்டியின் ஆட்ட நாயகனாக டுமினி தெரிவு செய்யப்பட்டார்.
Share